அடிக்குறிப்பு
a தாயின் உயிருக்கோ அல்லது குழந்தையின் உயிருக்கோ ஆபத்து வரும் என்பதற்காக கருக்கலைப்பு செய்வது நியாயம் என்று சொல்லிவிட முடியாது. குழந்தை பிறக்கும் சமயத்தில், ஒரு உயிரைதான் காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொன்னால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்று அந்த தம்பதிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட நிலைமை இன்று குறைந்திருக்கிறது. ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது.