அடிக்குறிப்பு
c இறந்தவர்களை கடவுள் உயிரோடு கொண்டுவருவார் என்ற நம்பிக்கைகூட ஒருவருக்கு மன நிம்மதியை தரும். தாயின் வயிற்றிலுள்ள குழந்தை இறந்துவிட்டால் அது உயிர்த்தெழுப்பப்படுமா என்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று ஏப்ரல் 15, 2009, காவற்கோபுரத்தில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.