அடிக்குறிப்பு
a குளிர்-வெப்ப கருவியை கம்பெனி கொடுத்திருக்கிற அறிவுரைகளின்படி கவனமாகப் பயன்படுத்துங்கள். உதாரணத்துக்கு, சில கருவிகளுக்கு வெளிக்காற்று தேவைப்படலாம். அல்லது காற்றையோ வாயுவையோ வெளியேற்ற கதவையும் ஜன்னலையும் திறந்துவைக்க வேண்டியிருக்கலாம்.