அடிக்குறிப்பு
a நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை நீக்கிவிட்டு, “கர்த்தர்” என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன. இன்னும் சில மொழிபெயர்ப்புகள், சில வசனங்களில் அல்லது அடிக்குறிப்புகளில் மட்டுமே கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன. பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு என்ற பைபிளில், கடவுளுடைய பெயர் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.