அடிக்குறிப்பு
c ஆகவே, பிரசங்கி 1:4-ல் பயன்படுத்தியுள்ளபடி ‘ஓ-லாம்’ “என்றென்றைக்கும்” என்ற கருத்துடையதென சொற்களஞ்சிய ஆசிரியர் சிலர் விளங்கிக்கொள்கின்றனர். தி நியூ இங்லிஷ் பைபிள், ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் வெர்ஷன், தி ஜெருசலெம் பைபிள், தி பைபிள் இன் லிவ்விங் இங்லிஷ், கிங் ஜேம்ஸ் வெர்ஷன் இன்னும் மற்றவை இம்முறையில் இதை மொழிபெயர்த்திருக்கின்றன.