அடிக்குறிப்பு c சாலொமோனின் ஆலயத்தினுடைய உட்புற அலங்காரங்களும் ஆலயத்துக்குரிய பொருட்களும் பொன்னினால் செய்யப்பட்டு அல்லது அதனால் மூடப்பட்டிருந்தன, ஆனால் முற்றத்துக்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது.—1 இராஜாக்கள் 6:19-23, 28-35; 7:15, 16, 27, 30, 38-50; 8:64.