அடிக்குறிப்பு
b யோவான் வகுப்பினரால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுர பத்திரிகை, பிரசங்க வேலையில் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பங்குகொள்ள, இந்தச் சந்தர்ப்பத்தை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசரத்தை தொடர்ந்து உயர்த்திக் காண்பிக்கிறது; உதாரணமாக, ஜனவரி 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “யெகோவாவின் மகிமையை அனைவரும் அறிவிப்பார்களாக!,” “‘அவர்களின் சத்தம் பூமியெங்கும் செல்கிறது’” என்ற கட்டுரைகளைப் பாருங்கள். ஜூன் 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற கட்டுரையில், முழுநேர ஊழியத்தில் ‘திறந்த வாசலுக்குள்’ நுழைவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்படி ஊழியம் செய்ததால் 2005-ம் ஆண்டில் ஒரு மாதத்தில் பயனியர்களின் உச்ச எண்ணிக்கை 10,93,552 என அறிக்கை செய்யப்பட்டிருந்தது.