அடிக்குறிப்பு
b கிறிஸ்தவ சபையிலும்கூட சிலர் சபை நடவடிக்கைகளில் பட்டும்படாமலும் இருந்து கொண்டிருப்பர். கடவுளை முழு இதயத்தோடு சேவிக்கும் ஊழியர்களாய் இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் இவ்வுலகத்தின் மனப்பான்மையாலும் நடத்தையாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.—யோவான் 17:16; யாக்கோபு 4:4.