அடிக்குறிப்பு
a பெர்சிய அரசனாகிய கோரேசு சில சமயங்களில் “ஆன்ஷனின் ராஜா” என அழைக்கப்பட்டார். ஆன்ஷன் ஏலாமின் ஒரு பட்டணமாக அல்லது ஒரு பகுதியாக இருந்தது. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், அதாவது ஏசாயாவின் நாட்களில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு பெர்சியர்களைப் பற்றி ஒருவேளை தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஏலாமைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார்கள். எனவேதான், ஏசாயா இங்கு பெர்சியா என்பதற்கு பதிலாக ஏலாம் என குறிப்பிடுகிறார்.