அடிக்குறிப்பு
e காவற்கோபுர பத்திரிகை பிரசுரிக்க ஆரம்பித்து 59 வருடங்களாக, அதன் அட்டையில் ஏசாயா 21:11 குறிப்பிடப்பட்டது. இந்த வசனத்தை பொருளாக வைத்தே, உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் தலைவரான சார்ல்ஸ் டி. ரஸல் தன் கடைசி பிரசங்கத்தை எழுதினார். (படத்தை முந்தின பக்கத்தில் காண்க.)