அடிக்குறிப்பு
a மல்கியாவின் நாட்களின்போது, இந்த தீர்க்கதரிசனம் ஏற்கெனவே நிறைவேற்றம் அடைந்திருந்தது. (மல்கியா 1:3) பாழாக்கிவிடப்பட்ட தங்கள் தேசத்தை மறுபடியும் சுதந்தரிக்கலாம் என ஏதோமியர் நம்பிக்கொண்டிருந்ததாக மல்கியா குறிப்பிடுகிறார். (மல்கியா 1:4) எனினும், யெகோவாவின் சித்தம் அதுவல்ல. ஏதோமியர்களின் தேசமாக இருந்த பகுதியைப் பின்னர் நபட்டீயர்கள் என்ற மற்றொரு ஜனம் ஆக்கிரமித்தது.