அடிக்குறிப்பு
c யாருமே துணைபுரிய முன்வரவில்லை என யெகோவா ஆச்சரியப்படுகிறார். இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு ஏறக்குறைய 2,000 வருடங்களுக்குப் பின் இப்போதும் மனிதரில் வல்லமை படைத்தவர்கள் கடவுளுடைய சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம்.—சங்கீதம் 2:2-12; ஏசாயா 59:16.