அடிக்குறிப்பு
a ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ (படிப்பு 1, பக்கங்கள் 270-8), வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (தொகுதி 2, பக்கங்கள் 568-71) ஆகியவற்றில் இப்பிரதேசங்களைப் பற்றிய விவரங்களையும் அவற்றைக் குறிப்பிடும் பைபிள் வசனங்களையும் காணலாம். இவை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.