அடிக்குறிப்பு
a உங்களை எதிர்ப்பவர்கள் சாத்தானுடைய நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறார்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் சாத்தான் இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கிறான், உலகம் முழுவதும் அவனுடைய ஆதிக்கத்திற்குள் இருக்கிறது. (2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) எனவே, கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதைப் பெரும்பாலான ஜனங்கள் விரும்ப மாட்டார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். சிலர் கட்டாயம் உங்களை எதிர்ப்பார்கள்.