உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

c இதே கிரேக்க வார்த்தை மத்தேயு 23:4-ல் “பாரமான சுமைகளை” விவரிப்பதற்கு, அதாவது வேத அறிஞர்களும் பரிசேயர்களும் பாமர மக்கள்மீது சுமத்திய விலாவாரியான சட்டங்களையும் மனித பாரம்பரியங்களையும் விவரிப்பதற்கு, பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதே கிரேக்க வார்த்தை அப்போஸ்தலர் 20:29, 30-ல் “கொடிய” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘உண்மைகளைத் திரித்துச் சொல்வது’ மட்டுமல்லாமல் மக்களை ஒடுக்கி, மோசம்போக்கி வந்த விசுவாச துரோகிகளைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்