அடிக்குறிப்பு
b பைபிளின் கால அட்டவணையையும் உலக சரித்திரத்தையும் வைத்துப் பார்த்தால் இயேசு கி.மு. 2-ஆம் ஆண்டில் ஏத்தானீம் என்ற யூத மாதத்தில் பிறந்திருக்க வேண்டுமென தெரிகிறது. நம்முடைய நாட்காட்டியில் ஏத்தானீம் மாதம் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திற்கு ஒத்திருக்கிறது.—வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2-ல், 56-57 பக்கங்களையும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 221-222 பக்கங்களையும் காண்க. இவை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.