அடிக்குறிப்பு
d பிரசவத்திற்குப்பின் ஒரு பெண் பாவப் பரிகார பலியைக் கடவுளுக்குச் செலுத்த வேண்டுமென திருச்சட்டம் குறிப்பிட்டது. (லேவியராகமம் 12:1-8) இது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் பாவத்தைக் கடத்துகிறார்கள் என்ற கசப்பான உண்மையை இஸ்ரவேலருக்கு நினைவுபடுத்தியது; அதோடு, பிள்ளையின் பிறப்பைப் பற்றி சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவும் புறமதத்தவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பின்பற்றாமல் இருக்கவும் இது உதவியிருக்கலாம்.—சங்கீதம் 51:5.