அடிக்குறிப்பு
a “ருசித்துப் பாருங்கள்” என்ற வார்த்தையை “ருசித்து அறியுங்கள்,” “நீங்களே கண்டுபிடியுங்கள்,” “அனுபவத்தில் தெரிந்துகொள்வீர்கள்” என்றெல்லாம் சில பைபிள்கள் மொழிபெயர்த்திருக்கின்றன.—ஈஸி டு ரீட் வர்ஷன், டுடேஸ் இங்லீஷ் வர்ஷன் மற்றும் த பைபிள் இன் பேஸிக் இங்கிலீஷ்.