அடிக்குறிப்பு
a பொதுவாகப் புறதேசத்தார் சொல்வதுபோல் “தேவன்” என்று மட்டும் சொல்லாமல் யெகோவா என்ற பெயரையும் ரூத் சொன்னது குறிப்பிடத்தக்கது. “இந்தப் புறதேசத்துப் பெண் உண்மைக் கடவுளைப் பின்பற்றினாள் என்பதை பைபிள் எழுத்தாளர் இவ்வாறு வலியுறுத்திக் காட்டுகிறார்” என த இன்டர்ப்ரெடர்ஸ் பைபிள் கூறுகிறது.