அடிக்குறிப்பு
b இது ஓர் அற்புதமான சட்டம்; இதுபோன்ற ஒன்றை ரூத் தன் சொந்த தேசத்தில் கேள்விப்பட்டிருக்கவே மாட்டாள். அந்தக் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில், விதவைகள் மோசமாக நடத்தப்பட்டார்கள். ஒரு நூல் இவ்வாறு சொல்கிறது: “கணவன் இறந்தபின், பொதுவாக ஒரு விதவை தன்னுடைய மகன்களுடைய கையைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருந்தது. அவளுக்கு மகன்கள் யாரும் இல்லாவிட்டால், அவள் தன்னையே அடிமையாய் விற்க வேண்டியிருந்தது; அல்லது, விபச்சாரத்தில் ஈடுபடவோ சாவைத் தேடவோதான் வேண்டியிருந்தது.”