அடிக்குறிப்பு
a நசரேயர்கள் மது அருந்தவோ முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்துகொள்ளவோ மாட்டார்கள். பெரும்பாலோர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நசரேயராய் இருந்தார்கள். ஆனால் சிம்சோன், சாமுவேல், யோவான் ஸ்நானகர் போன்ற சிலர் மட்டுமே வாழ்நாளெல்லாம் நசரேயராக இருந்தார்கள்.