அடிக்குறிப்பு
b உலகத்தோடு நட்பு வைத்திருந்த மத அமைப்புகளைவிட்டு வெளியே வர வேண்டுமென்று பைபிள் மாணாக்கர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும், அந்த மத அமைப்புகளின் பாகமாக இருந்த சில ஆட்களைத் தங்களுடைய கிறிஸ்தவச் சகோதரர்களாகத்தான் பைபிள் மாணாக்கர்கள் பல வருஷங்களாக நினைத்தார்கள். ஏனென்றால், அந்த ஆட்கள் மீட்புவிலையில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதாகவும் சொல்லிக்கொண்டார்கள்.