அடிக்குறிப்பு
d போர்க்காலத்தில் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற இடங்களில் கடவுளுடைய மக்கள் துன்புறுத்தப்பட்ட பல சம்பவங்களைப் பற்றி செப்டம்பர் 1920-ல், த கோல்டன் ஏஜ் (இப்போது விழித்தெழு!) பத்திரிகை விளக்கியது. அவற்றில் சில சம்பவங்கள் மிகவும் கொடூரமானவை. ஆனால், முதல் உலகப் போருக்கு முன்பெல்லாம் அப்படிப்பட்ட துன்புறுத்தல் மிகக் குறைவாகவே இருந்தது.