அடிக்குறிப்பு
c “தீர்மானித்தபடி” என்பதற்கான கிரேக்க வார்த்தை “முன்தீர்மானித்தல் என்ற கருத்தைத் தருகிறது” என்று ஒரு அறிஞர் சொல்கிறார். “கொடுப்பதில் எப்போதுமே ஒரு சந்தோஷம் இருந்தாலும், நாம் திட்டமிட்டு கொடுப்பது அவசியம், தவறாமல் கொடுப்பதும் அவசியம்” என்றும் அவர் சொல்கிறார்.—1 கொ. 16:2.