அடிக்குறிப்பு
a எசேக்கியேல் புத்தகத்திலுள்ள இந்த ஜீவன்களைப் பற்றிய விவரிப்பு கடவுளின் பெயரை, அதாவது யெகோவா என்ற பெயரை, நமக்கு ஞாபகப்படுத்துகிறது. “ஆகும்படி செய்பவர்” என்பதே அந்தப் பெயரின் அர்த்தம் என நாம் புரிந்துகொள்கிறோம். அந்தப் பெயரின் ஒரு அம்சம் காட்டுகிறபடி, யெகோவாவினால் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னுடைய படைப்புகளை எப்படி வேண்டுமானாலும் ஆக வைக்க முடியும்.—புதிய உலக மொழிபெயர்ப்பில் இணைப்பு A4-ஐப் பாருங்கள்.