அடிக்குறிப்பு
c உதாரணத்துக்கு, தலைமைக் குருவைப் பற்றியும் வருடாந்தர பாவப் பரிகார நாளில் அவர் செய்யும் சேவையைப் பற்றியும்தான் பவுல் விளக்கினார். (எபி. 2:17; 3:1; 4:14-16; 5:1-10; 7:1-17, 26-28; 8:1-6; 9:6-28) ஆனால், எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில், தலைமைக் குருவைப் பற்றியோ பாவப் பரிகார நாளைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.