அடிக்குறிப்பு
d கடவுளுடைய மக்களைத் துடைத்தழிக்க முயற்சி செய்யும் நவீன கால ‘அசீரியர்களின்’ தாக்குதலைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. (மீ. 5:5) கடவுளுடைய மக்களுக்கு எதிராக வரப்போகும் நான்கு தாக்குதல்களும், அதாவது மாகோகு தேசத்தின் கோகு, வடதிசை ராஜா, பூமியின் ராஜாக்கள், அசீரியர்கள் ஆகியோரின் நான்கு தாக்குதல்களும், வித்தியாசமான பெயர்களில் சொல்லப்பட்டுள்ள ஒரே தாக்குதலைக் குறிக்கலாம்.