உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்குகிறது: “பெண்கள் ஆண் விருந்தினரோடு உண்ணவில்லை, பெண்களோடு பேசுவதிலிருந்து ஆண்கள் தடைசெய்யப்பட்டனர். . . . பொதுமக்கள் பார்வையில் ஒரு பெண்ணோடு பேசுவது குறிப்பாக கெட்ட பெயர் உண்டுபண்ணுவதாய் இருந்தது.” ரபீக்களுடைய போதனைகளின் ஒரு தொகுப்பு, யூத மிஷ்னா இவ்வாறு புத்திமதி கூறியது: “பெண்வர்க்கத்தினரோடு அதிகம் பேசாதீர்கள். . . . பெண்வர்க்கத்தினரோடு அதிகம் பேசும் ஒரு ஆள் தன்மீது தீமையை வருவித்துக்கொள்கிறான், நியாயப்பிரமாணம் படிப்பதைப் புறக்கணிக்கிறான், இறுதியில் கெஹன்னாவை அடைவான்.”—ஆபோத் 1:5.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்