அடிக்குறிப்பு
a அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த ஆரியஸ் (பொ.ச. 250-336) எனும் குரு, இயேசு பிதாவுக்குக் கீழானவர் என்று வாதாடினார். ஆனால், அவருடைய கருத்தை நைசியா ஆலோசனைச் சங்கம் பொ.ச. 325-ல் மறுத்தது.—1991, ஜனவரி 8, விழித்தெழு! பிரதியில் பக்கம் 27-ஐக் காண்க.