உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b 12 வயதான இயேசுவை ஆலயத்தில் கண்டுபிடித்தபோதுதான் யோசேப்பு கடைசியாக குறிப்பிடப்பட்டிருக்கிறார். இயேசுவின் ஊழிய தொடக்கத்தில், கானா ஊர் கலியாண விருந்தின்போது யோசேப்பு இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (யோவான் 2:​1-3) பொ.ச. 33-⁠ல் மரத்தில் அறையப்பட்ட இயேசு, மரியாளை அன்பான அப்போஸ்தலன் யோவான் கவனிக்கும்படி ஒப்படைத்தார். அப்போது யோசேப்பு இன்னும் உயிரோடிருந்திருந்தால், இயேசு அவ்வாறு செய்திருக்க மாட்டார்.​—⁠யோவான் 19:26, 27.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்