அடிக்குறிப்பு
b ரோமர் 12:1 குறிப்பாக அபிஷேகம் பெற்ற கிறிஸ்தவர்களுக்கே பொருந்துகிறதென்றாலும் இந்த நியமம் “வேறே ஆடு”களுக்கும்கூட பொருந்துகிறது. (யோவான் 10:16) இவர்கள் ‘[யெகோவாவை] சேவிக்கவும், அவருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும்’ அவர்களைச் சேர்ந்துகொள்கிறார்கள்.—ஏசாயா 56:6.