உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a (“ஒளித்து வைக்கப்பட்டது” என்ற சொல்லர்த்தமான அர்த்தத்தையுடைய) தள்ளுபடியாகமமும் (“பொய்யான எழுத்துக்கள்” என்ற சொல்லர்த்தமான அர்த்தத்தையுடைய) எழுத்துச் சுவடிகளும் பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. முதல் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த யூத புத்தகங்கள். பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் தள்ளுபடியாகமத்தை ரோமன் கத்தோலிக்க சர்ச் சேர்த்துள்ளது. ஆனால், இந்தப் புத்தகங்களை யூதர்களோ, புராட்டஸ்டண்டினரோ ஏற்றுக் கொள்ளவில்லை. எழுத்துச் சுவடிகள் என்பவை பைபிள் கதைகளைப் பற்றி விரிவான விவரங்களைத் தருபவை. இவை, பைபிளிலுள்ள பிரபலமான சில ஆட்களுடைய பெயரில் எழுதப்பட்டவை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்