அடிக்குறிப்பு
a தமிழ் பைபிளில், ஹேடீஸ் என்ற கிரேக்க வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ள பத்து இடங்களில் ‘பாதாளம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. லூக்கா 16:19-31 வசனங்கள் பாதாளத்தில் வேதனைப்படுவதைப் பற்றி குறிப்பிடுகின்றன; ஆனாலும் அந்த முழு விவரப்பதிவும் அடையாளப்பூர்வமானது. யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தில் 88-ம் அதிகாரத்தைக் காண்க.