அடிக்குறிப்பு
a “பெயர்” என்று மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் கிரேக்க வார்த்தை அந்தப் பெயரோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் உட்படுத்தலாம். அதாவது, அதிகாரம், உயர்ந்த குணம், பதவி, கம்பீரம், வல்லமை, தனித்துவம் போன்றவற்றை உட்படுத்தலாம் என்று வைன்ஸ் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் வர்ட்ஸ் சொல்கிறது.