அடிக்குறிப்பு
c மேய்ப்பர்கள் அந்தச் சமயத்தில் மந்தைகளுடன் வெளியில் தங்கியிருந்தார்கள் என்பதை பைபிளின் காலக்கணக்கு உண்மையென நிரூபிக்கிறது: மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளை வீட்டருகே பட்டியில் அடைத்திருக்கும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறந்திருக்க முடியாது. மாறாக, அக்டோபர் மாத ஆரம்பத்தில்தான் அவர் பிறந்திருக்க வேண்டும்.