உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:48) அப்படியென்றால், அபூரண மனிதர்களும் ஒரு கருத்தில் பரிபூரணமாக அல்லது முழுமையாக இருக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். மற்றவர்களை மனதார நேசிக்க வேண்டுமென்ற கட்டளையை நம்மால் கடைப்பிடிக்க முடியும்; இவ்விதத்தில் கடவுளைச் சந்தோஷப்படுத்த முடியும். யெகோவாவோ முழு கருத்தில் பரிபூரணமானவர். அவருடைய விஷயத்தில் “உத்தமம்” என்ற வார்த்தை பரிபூரணத்தையும் உட்படுத்துகிறது.​—⁠சங். 18:​30, NW.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்