அடிக்குறிப்பு b தேவபயமே கடவுளுடைய ஊழியர்களுக்கு வழிகாட்டும் நெறியாக இருக்க வேண்டுமென உபாகமப் புத்தகம் முழுவதிலும் மோசே வலியுறுத்துகிறார்.—உபாகமம் 4:9; 6:13, 24; 8:6; 13:4; 31:12, 13.