அடிக்குறிப்பு
b இதுபோன்ற சிகிச்சைகளைக் கொடுப்பதற்கு நிறைய மருத்துவமனைகளும் மறுவாழ்வு மையங்களும் இருக்கின்றன. ஆனால், எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையையும் காவற்கோபுரம் சிபாரிசு செய்வது கிடையாது. எந்த மாதிரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். பைபிள் நியமங்களுக்கு எதிராக இல்லாத சிகிச்சைகளை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.