அடிக்குறிப்பு
b வேறு நாட்டிலிருந்து வந்த அவர்கள், “தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து,” தங்கம், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகியவற்றை இயேசுவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள் என்று மத்தேயு எழுதுகிறார். சீக்கிரத்திலேயே இயேசுவின் குடும்பத்தார் அகதிகளாக ஓட வேண்டிய கட்டாயத்தை எதிர்ப்பட்டதால், எளிமையில் வாழ்ந்த அவர்களுக்கு அந்த விலையுர்ந்த அன்பளிப்புகள் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தவையாய் இருக்கலாம் என்பது ஆர்வத்திற்குரிய விஷயம்.—மத்தேயு 2:11-15.