அடிக்குறிப்பு
d சுமார் கி.பி. 383-ல் ஜெரோம் ஆணித்தரமாய் சொன்ன இந்தக் கருத்து, மரியாள் தன் வாழ்நாளெல்லாம் கன்னியாகவே இருந்தார் என்று நம்புகிறவர்கள் மத்தியில் பிரபலமானது. ஜெரோம் பிற்பாடு தன் கருத்தையே சந்தேகித்தபோதிலும், அது அநேகரது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது, கத்தோலிக்க சர்ச்சின் கொள்கையிலும் ஒன்றரக் கலந்துவிட்டது.