அடிக்குறிப்பு
a இயேசு அடிக்கடி தம்மை ‘மனிதகுமாரன்’ என அழைத்தார். (மத்தேயு 8:20) அவர் கடவுளின் அவதாரமாக அல்ல ஆனால், நிஜமாகவே ஒரு மனிதராக இருந்தார் என்பதை இந்தப் பதம் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்ல, பைபிள் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்ட ‘மனிதகுமாரன்’ இவர்தான் என்பதையும் சுட்டிக்காட்டியது.—தானியேல் 7:13, 14.