அடிக்குறிப்பு
a ஓய்வுநாளில் குருமார்களும் லேவியர்களும் ஆலயத்தில் வேலை செய்தார்கள், இது கடவுளுடைய சட்டத்திற்கு முரணானதாக இருக்கவில்லை. யெகோவா தேவன் இயேசுவை நமது தலைமைக் குருவாக நியமித்திருக்கிறார். ஆகவே, யெகோவா கொடுத்த வேலையை இயேசு ஓய்வுநாளில் செய்தது தவறில்லை.—மத். 12:5, 6.