அடிக்குறிப்பு
a ஓர் இடத்தைப் போருடன் சம்பந்தப்படுத்துவது இன்றும் சர்வசாதாரணமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஜப்பான் நகரமான ஹிரோஷிமா சக்திவாய்ந்த அணுகுண்டினால் முற்றிலும் அழிக்கப்பட்டது. எனவே, ஹிரோஷிமா என்றதும் அந்தச் சமயத்தில் நடந்த போர்தான் மக்களின் நினைவுக்கு வரும்.