அடிக்குறிப்பு
a சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, கி.மு. 997-ல் இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிந்தது. இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யமாக யூதாவும், பத்து கோத்திர வடக்கு ராஜ்யமாக இஸ்ரவேலும் பிரிந்தது. பத்துக் கோத்திரத்தில் எப்பிராயீம் முக்கியமான கோத்திரமாக இருந்ததால் இஸ்ரவேலை எப்பிராயீம் என்றும் அழைத்தார்கள்.