உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b ‘அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கும்’ என்று தானியேல் 2:44 குறிப்பிடுகிறது. அந்த ராஜ்யங்கள், சிலையின் பாகங்களுக்குப் படமாக இருக்கிற உலக வல்லரசுகளைக் குறிக்கின்றன. என்றாலும், இதற்கு இணையான இன்னொரு தீர்க்கதரிசனம், ‘பூமியெங்கும் உள்ள ராஜாக்கள்’ “சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்” யெகோவாவை எதிர்த்து போர் செய்வார்கள் என்று சொல்கிறது. (வெளி. 16:14; 19:​19-21) எனவே, சிலையின் பாகங்களைக் குறிக்கும் ராஜ்யங்கள் மட்டுமல்ல மற்ற எல்லா ராஜ்யங்களுமே அர்மகெதோனில் அழிக்கப்படும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்