அடிக்குறிப்பு
a சவுல் பெண்களையும் துன்புறுத்தினார் என்று பைபிள் பலமுறை சொல்வதால், கிறிஸ்தவத்தைப் பரப்பியதில் முதல் நூற்றாண்டு பெண்கள் பெரும் பங்கு வகித்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றும் பெண்கள் நற்செய்தியை அறிவிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.—சங். 68:11, NW.