அடிக்குறிப்பு
a யூதர்கள், திருச்சட்டத்தின்படி குற்றவாளியை முதலில் சாகடித்த பிறகே கம்பத்திலோ மரத்திலோ தொங்கவிட்டார்கள் என்பதை நிறைய அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இருந்தாலும் முதல் நூற்றாண்டுகளில், சில குற்றவாளிகளை உயிரோடு கம்பத்தில் அறைந்து சாகடித்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.