அடிக்குறிப்பு
b பாரா 3: இயேசுவின் அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு பூமியிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் வேலைக்காரர்களாக அல்ல, கோதுமையாகவே சித்தரிக்கப்படுவதால் வேலைக்காரர்கள் தேவதூதர்களையே குறிக்க வேண்டும். இதே உவமையின் பிற்பகுதியில், களைகளைப் பிடுங்குவோர் தேவதூதர்கள் என சொல்லப்படுகிறது.—மத். 13:39.