அடிக்குறிப்பு
c பாரா 8: புது கிறிஸ்தவர்கள், “அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்தி வந்தார்கள்” என்ற குறிப்பு, அப்போஸ்தலர்கள் தவறாமல் கற்றுக்கொடுத்து வந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களில் சிலர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பதிவாகியுள்ளது.