அடிக்குறிப்பு
a ‘ஆபாசம்’ என்ற வார்த்தை அப்பட்டமான இழிவான செக்ஸையும் செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சித்தரிப்பதையும் குறிக்கிறது. படங்கள், அச்சிடப்பட்ட தகவல்கள், பதிவுசெய்யப்பட்ட அல்லது நேரடியான இசை, பாடல்கள், ஆபாச பேச்சுகள் போன்றவை இதில் அடங்கும். இவற்றைப் பார்ப்பவர், படிப்பவர் அல்லது கேட்பவரின் செக்ஸ் ஆசைகள் தூண்டிவிடப்படுகின்றன.